எழுத்தாளர் சேயன் இபுராஹிம் அவர்களிடமிருந்து 3 கேள்விகள்...
0
1.
"முத்திரையிடப்பட்ட மது" என்ற தலைப்பை நீங்கள் தெரிவு செய்ததின் பின்புலம் என்ன...?
பதில்...
சில காரணங்கள் இருந்தன .
கண்மணி நாயகம் ரஸூல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுக்கும்
உலகளாவிய போட்டியில் இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி அவர்கள் தொகுத்து முதல் பரிசு பெற்ற நூல்
"ரஹீக் அல் மக்தூம் " என்பதாகும்..இதன் தமிழ் மொழிபெயர்ப்பு முத்திரையிடப்பட்ட மது..
மேலும் பல இறைநேசர்கள்,சூபி அறிஞர்கள் தொகுத்த நூல்களிலும் அவர்தம் ஞானப் பாடல்களிலும் பரவலாக இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது..
No comments:
Post a Comment